எங்களின் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி வரும் ஆண்டு இறுதி நாளில் நடைபெறவிருக்கிறது. கண்டுகளிக்க மற்றும் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்
செவ்வாய், 22 டிசம்பர், 2009
வணக்கம் கரோக்கி இசை குழு அலைகள் தங்களை அன்புடன் வரவேற்கிறது. எங்களை பற்றி மேலும் விபரம் அறிய எங்கள் வலைப்பதிவை தொடர்ந்து பார்த்து வரவும்